தமிழ் பொடிமாஸ் யின் அர்த்தம்

பொடிமாஸ்

பெயர்ச்சொல்

  • 1

    உருளைக்கிழங்கையோ வாழைக்காயையோ துருவலாக ஆக்கி, பச்சைமிளகாயுடன் தாளித்து, எலுமிச்சம்பழம் பிழிந்து தயாரிக்கப்படும் ஒரு வகைத் தொடுகறி.