தமிழ் பொடுகு யின் அர்த்தம்

பொடுகு

பெயர்ச்சொல்

  • 1

    தலையின் தோல் வறண்டு, தூள் போல உரிந்து ரோமக்கால்களில் படியும் பொருக்கு.