தமிழ் பொத்தான் யின் அர்த்தம்

பொத்தான்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு ஒரு கருவியை இயக்குவதற்காகப் பொருத்தப்பட்டிருக்கும் விசை.

  ‘தேர்தல் அதிகாரி பொத்தானை அழுத்தினால் மட்டுமே நாம் வாக்களிக்க முடியும்’
  ‘சிவப்புப் பொத்தானை அழுத்தினால் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரம் நின்றுவிடும்’
  ‘பொத்தானை அழுத்திய உடனே கதவு தானே திறந்துகொள்கிறது’

 • 2

  பேச்சு வழக்கு

  காண்க: பித்தான்