தமிழ் பொத்தாம் பொதுவாக யின் அர்த்தம்

பொத்தாம் பொதுவாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (இவர் அல்லது இது என்று குறிப்பிட்டுச் சொல்லாமல்) பொதுப்படையாக.

    ‘யாரோ பண்ணிய தப்புக்கு எல்லோரையும் பொத்தாம் பொதுவாகத் திட்டக் கூடாது’
    ‘எல்லா நிறுவனங்களுமே இப்படித்தான் என்று பொத்தாம் பொதுவாகக் குறைகூறக் கூடாது’