தமிழ் பொத்திப்பிடி யின் அர்த்தம்

பொத்திப்பிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (கையை) ஆதுரத்தோடு பற்றுதல்.

    ‘ஊரை விட்டு வெளிக்கிடும்போது சிநேகிதன் என் கையைப் பொத்திப்பிடித்து அழுதான்’
    ‘கையைப் பொத்திப்பிடித்துத் தனக்கு உதவுமாறு கெஞ்சிக் கேட்டார்’