தமிழ் பொத்துக்கொண்டு வா யின் அர்த்தம்

பொத்துக்கொண்டு வா

வினைச்சொல்வர, வந்து

  • 1

    (ஆத்திரம், கோபம், அழுகை, சிரிப்பு முதலியவை) திடீரென மிகுதியாக வெளிப்படுதல்.

    ‘அவருக்கு எதற்கெடுத்தாலும் கோபம் பொத்துக்கொண்டு வரும்’