தமிழ் பொதபொதவென்று யின் அர்த்தம்

பொதபொதவென்று

வினையடை

  • 1

    (ஈரத்தை அதிகமாக உள்வாங்கி) உறுதித் தன்மையை இழந்து.

    ‘மழையில் வீட்டின் சுவர் பொதபொதவென்று ஊறிவிட்டது’