தமிழ் பொதிப்பருவம் யின் அர்த்தம்

பொதிப்பருவம்

பெயர்ச்சொல்

  • 1

    பயிரின் இளம் கதிர் வெளிப்படுவதற்கு முன்பு கண்ணாடி இலையின் உள்ளே அது பொதிந்திருக்கும் நிலை.