தமிழ் பொது யின் அர்த்தம்

பொது

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  எல்லோரும் பயன்படுத்தக்கூடியது; எல்லோருக்கும் உரிமையுடையது அல்லது தொடர்புடையது அல்லது நன்மை தருவது.

  ‘பொதுக் கிணறு’
  ‘பொதுவான கருத்து’
  ‘பொதுப் பணம்’
  ‘பொதுப் பிரச்சினை’
  ‘பொதுக் காரியம்’
  ‘பொது மொழி’
  ‘பொது இடங்களை அசுத்தம் செய்பவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்’
  ‘பொதுவாக எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு இது’

 • 2

  பெரும்பாலானவற்றுக்குப் பொருந்துவதாக அமைவது அல்லது பெரும்பாலானவற்றில் இருப்பது.

  ‘பொது விதி’
  ‘உலோகங்களின் பொதுப் பண்புகள்’
  ‘இவை பறவைகளுக்கான பொதுவான கூறுகள் ஆகும்’