தமிழ் பொதுக்கணக்குக் குழு யின் அர்த்தம்

பொதுக்கணக்குக் குழு

பெயர்ச்சொல்

  • 1

    அந்தந்த துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை உரிய வரம்பிற்குள் செலவிடப்பட்டுள்ளதையும் பொதுத் துறை நிறுவனங்களின் வரவுசெலவையும் பரிசீலிக்க (அமைச்சர் தவிர்ந்த) பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு.