தமிழ் பொதுக்கருத்து யின் அர்த்தம்

பொதுக்கருத்து

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (ஒரு பிரச்சினையில் முடிவெடுப்பதுகுறித்து) சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொண்ட கருத்து.

    ‘இந்தியாவில் உள்ள ஆறுகளை இணைப்பது குறித்து ஒரு பொதுக்கருத்து எட்டப்பட வேண்டும்’
    ‘11ஆவது வளர்ச்சித் திட்டத்தில் உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதுபற்றி எல்லாக் கட்சிகளிடையேயும் பொதுக்கருத்து உருவாக வேண்டியது அவசியம்’