தமிழ் பொதுக்கு யின் அர்த்தம்

பொதுக்கு

வினைச்சொல்பொதுக்க, பொதுக்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றை) பதுக்குதல்.

    ‘சங்கக் கடையில் மண்ணெண்ணெயைப் பொதுக்கிவிட்டார்கள்’
    ‘வீட்டில் சாமான்களை ஏன் பொதுக்கிப்பொதுக்கி வைக்கிறாய்?’