தமிழ் பொதுக்குழு யின் அர்த்தம்

பொதுக்குழு

பெயர்ச்சொல்

  • 1

    (பதிவுசெய்யப்பட்ட) ஓர் அமைப்பின் எல்லா உறுப்பினர்களையும் கொண்ட, ஆண்டுக்கு ஒரு முறையாவது கூடும் குழு.

    ‘தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டு வைத்துக்கொள்வதைப் பற்றிக் கட்சியின் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்’
    ‘அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தில் நான் சில பிரச்சினைகளை எழுப்பப்போகிறேன்’