தமிழ் பொதுக்கூட்டம் யின் அர்த்தம்

பொதுக்கூட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (அழைப்பின் பேரில் அல்லாமல்) பேசுவதைக் கேட்கப் பொதுமக்கள் அனைவரும் கூடும் கூட்டம்.