தமிழ் பொதுச்செயலாளர் யின் அர்த்தம்

பொதுச்செயலாளர்

பெயர்ச்சொல்

  • 1

    ஓர் அமைப்பின் அன்றாட அலுவல்களைக் கவனிக்கப் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பு வகிப்பவர்.