தமிழ் பொதுத்தேர்தல் யின் அர்த்தம்

பொதுத்தேர்தல்

பெயர்ச்சொல்

  • 1

    பொதுமக்கள் வாக்களித்து நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்றவற்றுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக (பெரும்பாலும்) ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் தேர்தல்.