தமிழ் பொதுத்தேர்வு யின் அர்த்தம்

பொதுத்தேர்வு

பெயர்ச்சொல்

  • 1

    நாடு அல்லது மாநில அளவில் பங்குபெறும் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்வு.