தமிழ் பொதுத் தொகுதி யின் அர்த்தம்

பொதுத் தொகுதி

பெயர்ச்சொல்

  • 1

    (தேர்தலில் குறிப்பிட்ட பிரிவினருக்கு என்று ஒதுக்கப்படாத) அனைவரும் போட்டியிடக்கூடிய தொகுதி.

    ‘இதுவரை பொதுத் தொகுதியாக இருந்துவந்த சிதம்பரம் சமீபத்தில் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது’