தமிழ் பொதுநலச் சேமிப்பு நிதி யின் அர்த்தம்

பொதுநலச் சேமிப்பு நிதி

பெயர்ச்சொல்

  • 1

    பணியாளர் தன் எதிர்காலத் தேவைக்காக மாத ஊதியத்திலிருந்து ஒரு தொகையைச் செலுத்தி அதனை அரசு நிர்வகிக்கும் நிதி.