தமிழ் பொதுநல வழக்கு யின் அர்த்தம்

பொதுநல வழக்கு

பெயர்ச்சொல்

  • 1

    பொதுமக்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றத்திலோ உச்ச நீதிமன்றத்திலோ பொதுமக்களில் ஒருவர் தொடுக்கும் வழக்கு.

    ‘பொது இடத்தில் புகைபிடிப்பதைத் தடைசெய்யக் கோரி ஒருவர் பொது நல வழக்கு தொடுத்திருக்கிறார்’