தமிழ் பொதுப்படையாக யின் அர்த்தம்

பொதுப்படையாக

வினையடை

  • 1

    (பேச்சு, எழுத்து முதலியவை குறிப்பாக ஒருவரைப் பற்றியோ ஒன்றைப் பற்றியோ இல்லாமல்) பொதுவாக.

    ‘ஊதிய விகிதம் குறித்த பிரச்சினையைப் பற்றிப் பேசாமல் பொதுப்படையாகப் பேசினார்’