தமிழ் பொதுப்பணித் துறை யின் அர்த்தம்

பொதுப்பணித் துறை

பெயர்ச்சொல்

  • 1

    சாலைகள், அரசுக் கட்டடங்கள், பாசன வடிகால்கள் போன்றவற்றின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணியைச் செய்யும் அரசுத் துறை.