தமிழ் பொதுப் பட்டியல் யின் அர்த்தம்

பொதுப் பட்டியல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு கல்வி நிறுவனத்தில் அல்லது அரசுப் பணியில் சேர) ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு அல்லாமல் பொதுப் போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல்.