தமிழ் பொதுப் போட்டி யின் அர்த்தம்

பொதுப் போட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (கல்வி நிறுவனங்களில் அல்லது அரசுப் பணியில் சேர) இடஒதுக்கீடு இல்லாமல், அனைவரும் பங்குபெறும் போட்டி; பகிரங்கப் போட்டி.

    ‘மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பொதுப் போட்டியில் மட்டுமே கலந்துகொள்ள முடியும்’