தமிழ் பொதுமக்கள் யின் அர்த்தம்

பொதுமக்கள்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நாட்டின் அல்லது ஊரின் சாதாரண மக்கள்.

    ‘தங்கள் ஊருக்குச் சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்’
    ‘பொதுமக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு பொங்கலுக்காகச் சில சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன’