தமிழ் பொதுமை யின் அர்த்தம்

பொதுமை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு அனைத்துக்கும் அல்லது அனைவருக்கும் பொதுவானது.

  ‘ஒவ்வொரு ஓவிய பாணியும் சில பொதுமைப் பண்புகளையும் சில சிறப்புப் பண்புகளையும் பெற்றிருக்கும்’
  ‘பொதுமை நோக்கு’
  ‘பொதுமை நலன்’
  ‘பொதுமைக் கூறுகள்’