தமிழ் பொதுவாக்கெடுப்பு யின் அர்த்தம்

பொதுவாக்கெடுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட பிரச்சினையில் பரிந்துரைக்கப்படும் தீர்வுகளைக் குறித்துப் பொதுமக்களின் கருத்தை அறிகிற விதத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பு.

    ‘பனாமா கால்வாயை அகலப்படுத்த வேண்டுமா என்பதுகுறித்துப் பனாமா நாட்டில் பொதுவாக்கெடுப்பு நடந்தது’