தமிழ் பொதுவினியோகம் யின் அர்த்தம்

பொதுவினியோகம்

பெயர்ச்சொல்

  • 1

    அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற உணவுப்பொருள்கள், மண்ணெண்ணெய் முதலியவற்றைக் குடும்பத்திற்கு ஏற்றவாறு (உறுப்பினர்களின் எண்ணிக்கை, வருமானம் ஆகியவற்றைப் பொறுத்து) நியாய விலையில் அரசு வழங்கும் ஏற்பாடு.

    ‘பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது’
    ‘பொதுவினியோகத்தின் கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெயின் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று அமைச்சர் திட்டவட்டமாக அறிவித்தார்’