தமிழ் பொதுவுடைமை யின் அர்த்தம்

பொதுவுடைமை

பெயர்ச்சொல்

  • 1

    உற்பத்திச் சாதனங்கள் மக்களின் உடைமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், திறமைக்கு ஏற்ற உழைப்பும், தேவைக்கு ஏற்ற பங்கீடும் கிடைக்கச் செய்ய வேண்டும், வர்க்க பேதம் இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தும் அரசியல் கோட்பாடு.