தமிழ் பொது அதிகாரப் பத்திரம் யின் அர்த்தம்

பொது அதிகாரப் பத்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் தனது சார்பாகத் தன்னுடைய சொத்தைப் பராமரிக்கவோ விற்கவோ அல்லது வழக்கு நடத்தவோ ஒருவருக்கு அதிகாரம் வழங்கி எழுதித் தரும் ஆவணம்.