தமிழ் பொது வேலைநிறுத்தம் யின் அர்த்தம்

பொது வேலைநிறுத்தம்

பெயர்ச்சொல்

  • 1

    மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகுறித்துத் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துத் தரப்பினரும் மேற்கொள்ளும் வேலைநிறுத்தம்.

    ‘காவிரி நதிநீர்ப் பிரச்சினையை முன்வைத்து நடத்தப்பட்ட பொது வேலைநிறுத்தத்தில் நடிகர் சங்கமும் கலந்துகொண்டது’