தமிழ் பொந்து யின் அர்த்தம்

பொந்து

பெயர்ச்சொல்

  • 1

    (மரம், சுவர், நிலம் முதலியவற்றில் உள்ள) குழிவு அல்லது குடைவு.

    ‘மரப் பொந்தில் ஆந்தை’
    ‘சுவரில் உள்ள பொந்தை அடைக்க வேண்டும்’
    ‘பொந்து மாதிரி வீடு!’