தமிழ் பொன்னாடை யின் அர்த்தம்

பொன்னாடை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரைக் கௌரவிக்கும் விதத்தில் அணிவிக்கப்படும்) பட்டு அல்லது பட்டுப் போன்ற துணி.

    ‘இருபதாவது வட்டத்தின் சார்பாகத் தலைவர் அவர்களுக்கு இந்தப் பொன்னாடையைப் போர்த்தி மகிழ்கிறேன்’