தமிழ் பொன்னிறம் யின் அர்த்தம்

பொன்னிறம்

பெயர்ச்சொல்

  • 1

    (வறுக்கப்படும் உணவுப் பொருளைக் குறிப்பிடும்போது) சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறம்.

    ‘உருளைக்கிழங்குச் சீவல்களை வாணலியில் இட்டு வறுத்துப் பொன்னிறம் வந்ததும் எடுக்கவும்!’