தமிழ் பொன்மொழி யின் அர்த்தம்

பொன்மொழி

பெயர்ச்சொல்

  • 1

    (அறிஞர், பெரியோர் போன்றோர் கூறிய) அறிவுரை, நீதி, சிறந்த கருத்துகள் போன்றவற்றைத் தெரிவிப்பதும், மேற்கோள் காட்டப்படுவதுமான சுருக்கமான சொற்றொடர்.

    ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது கணியன் பூங்குன்றனாரின் பொன்மொழி’
    ‘‘கடனாளியாகவும் இருக்காதே கடன் கொடுப்பவனாகவும் இருக்காதே’ என்பது ஷேக்ஸ்பியரின் பொன்மொழி’