தமிழ் பொன்வண்டு யின் அர்த்தம்

பொன்வண்டு

பெயர்ச்சொல்

  • 1

    பளபளப்பான கரும் பச்சை அல்லது மஞ்சள் நிற உடல் கொண்ட ஒரு வகை வண்டு.