தமிழ் பொய்க்கால் குதிரை யின் அர்த்தம்

பொய்க்கால் குதிரை

பெயர்ச்சொல்

  • 1

    பொய்க்கால் பொருத்திக்கொண்டு பெரிய குதிரைப் பொம்மைக்குள் நுழைந்து நின்றுகொண்டு ஆடும் நடனம்.