தமிழ் பொய்ப்பி யின் அர்த்தம்

பொய்ப்பி

வினைச்சொல்பொய்ப்பிக்க, பொய்ப்பித்து

  • 1

    (ஒன்றை) பொய்யாக்குதல்; பொய் என நிறுவுதல்.

    ‘தேர்தலை ஒட்டிப் பத்திரிகைகள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகள் பொய்ப்பிக்கப்பட்டன’