தமிழ் பொய்ப் பிஞ்சு யின் அர்த்தம்

பொய்ப் பிஞ்சு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வெம்பிய காய்.

    ‘இந்த முறை மாமரத்தில் பிடித்ததெல்லாம் பொய்ப் பிஞ்சாகப் போய்விட்டது’