தமிழ் பொய்மை யின் அர்த்தம்

பொய்மை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பொய்யின் தன்மை கொண்டது.

    ‘வாழ்க்கை பொய்மையாகத் தோன்றியது’
    ‘பொய்மையும் பாசாங்கும் நிரம்பிய வார்த்தைகள்’