தமிழ் பொய் சாட்சி யின் அர்த்தம்

பொய் சாட்சி

பெயர்ச்சொல்

  • 1

    (நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு முதலியவற்றில்) வேண்டுமென்றே உண்மையை மறைத்து அல்லது திரித்துத் தரும் சாட்சியம்.

    ‘பொய்சாட்சி சொல்வது கடுமையான குற்றம்’