தமிழ் பொரித்த குழம்பு யின் அர்த்தம்

பொரித்த குழம்பு

பெயர்ச்சொல்

  • 1

    வெங்காயம், காய்கறி ஆகியவற்றை வதக்கியபின் கடுகு, சீரகம் தாளித்து, வேகவைத்த பாசிப்பருப்பைச் சேர்த்துத் தயாரிக்கும் ஒரு வகைக் கெட்டியான குழம்பு.