தமிழ் பொரியல் யின் அர்த்தம்

பொரியல்

பெயர்ச்சொல்

  • 1

    கடுகு தாளித்த எண்ணெயில், நறுக்கிய காய்கறியை அல்லது உடைத்து ஊற்றிய முட்டையை வதக்கித் தயாரிக்கும் தொடுகறி.

    ‘வாழைக்காய்ப் பொரியல்’
    ‘உருளைக்கிழங்கு பொரியல்’
    ‘முட்டைப் பொரியல்’