தமிழ் பொரிவிளங்காய் உருண்டை யின் அர்த்தம்

பொரிவிளங்காய் உருண்டை

பெயர்ச்சொல்

  • 1

    வறுத்து அரைத்த பாசிப்பருப்பு, அரிசி ஆகியவை கலந்த மாவை வெல்லப் பாகில் இட்டு உருண்டையாகப் பிடிக்கப்படும் (கடிப்பதற்குச் சற்றுக் கடினமாக இருக்கும்) தின்பண்டம்.