தமிழ் பொருட்காட்சி யின் அர்த்தம்
பொருட்காட்சி
பெயர்ச்சொல்
- 1
பொதுமக்கள் பார்வையிடவும் வாங்கவும் ஏற்ற வகையில் பொருள்களைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தி (சில நாட்கள் அல்லது மாதங்கள்) நடக்கும் நிகழ்ச்சி.