தமிழ் பொருட்பெயர் யின் அர்த்தம்

பொருட்பெயர்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    பொருளைக் குறிக்கும் பெயர்.

    ‘வளையல், உரல், நெல் போன்றவை பொருட்பெயர்கள் ஆகும்’