தமிழ் பொருத்தனை யின் அர்த்தம்

பொருத்தனை

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    (இறைவனிடம்) வேண்டுதல்.

    ‘‘ஆண்டவரே எங்களைக் காத்தருளும்’ என்று பொருத்தனை செய்வோம்’