தமிழ் பொருந்திய யின் அர்த்தம்

பொருந்திய

பெயரடை

  • 1

    (குறிப்பிடப்படுவதை) கொண்ட; உடைய; படைத்த.

    ‘பலம் பொருந்திய சர்வாதிகாரி’
    ‘ஒளி பொருந்திய கண்கள்’