தமிழ் பொருமல் யின் அர்த்தம்

பொருமல்

பெயர்ச்சொல்

 • 1

  (அஜீரணம் முதலியவற்றால் வயிறு) உப்பி இரைகிற சத்தம்.

 • 2

  (ஆத்திரம், வெறுப்பு, பொறாமை முதலியவற்றின் காரணமாக ஏற்படும்) மனப் புழுக்கம்; குமைச்சல்.

  ‘எனக்குப் பரிசு கிடைக்காமல் செய்துவிட்டார்கள் என்று தன் பொருமலை என்னிடம் கொட்டிவிட்டான்!’

 • 3

  அருகிவரும் வழக்கு விம்மல்.