தமிழ் பொருமு யின் அர்த்தம்

பொருமு

வினைச்சொல்பொரும, பொருமி

  • 1

    (அஜீரணம் முதலியவற்றால் வயிற்றில்) இரைச்சல் உண்டாதல்.

  • 2

    (வெறுப்பு, ஆத்திரம், பொறாமை முதலியவற்றால்) (மனம்) புழுங்குதல்; (மனம் புழுங்கி) எரிச்சலை வெளிப்படுத்தும் விதத்தில் பேசுதல்.

    ‘‘தகுதியில்லாதவனுக்கெல்லாம் நல்ல வேலை கிடைக்கிறது’ என்று அவன் பொருமினான்’
    ‘அவர் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறினார். அவரை நினைத்து நீ பொருமுவதில் என்ன பயன்?’